indian-railways நாடு முழுவதும் 150 ரயில்கள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு நமது நிருபர் ஜனவரி 4, 2020 நாடு முழுவது 150 ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை இணைந்து முடிவு செய்துள்ளது.